9 நாடுகளில் 1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா.. அடி தூள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
9 நாடுகளில் 1.71 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது இந்தியா.. அடி தூள்..!

உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் விசா கட்டுப்பாடுகள் விதித்து வரும் இந்த வேளையிலும் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுமார் 1.71 லட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்கி 9 நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது. மேலும் இதில் மிகவும் குறைவான எண்ணிக்கையே விசா தேவைப்படுபவை, மீதமுள்ளவை அனைத்தும் உள்நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டவை என இந்திய தெரிவித்துள்ளது.

மூலக்கதை