விரைவில் மொபைல் நம்பர் போன்றே வங்கி கணக்கு எண்ணையும் போர்ட் செய்யலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விரைவில் மொபைல் நம்பர் போன்றே வங்கி கணக்கு எண்ணையும் போர்ட் செய்யலாம்..!

ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைப்பதினால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டும் இல்லாமல் வங்கி கணக்கையும் போர்ட் செய்துகொள்ளலாம் என்று ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்பிஐ துணை கவர்னர் எஸ் எஸ் முந்த்ரா செவ்வாய்க்கிழமை விரைவில் வங்கி எண்ணை போர்ட் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அதற்கான பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்தும், தொழில்நுட்பம் குறித்தும் ஒரு வருடமாக ஆய்வுகள் செய்யப்பட்டுப் பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

மூலக்கதை