ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாகவும் இணைக்கலாம் வருமான வரித் துறை அதிரடி..! எப்படி..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாகவும் இணைக்கலாம் வருமான வரித் துறை அதிரடி..! எப்படி..?

வருமான வரித் துறை புதன்கிழமை ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாகவும் இணைக்கலாம் என்று புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக வருமான வரித் துறை தேசிய தினசர் இதழ்களில் விளக்கமான விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. இந்த எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்தி 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு ஆதார் மற்றும் பான் எண்ணை அனுப்புவதன் மூலம் இணைக்கலாம்.

மூலக்கதை