அமெரிக்காவை விட்டு சீனாவிற்கு பறக்கும் ஐடி நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபரான பிறகு ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல, ஐடி நிறுவனங்களும் பல பிரச்சனைகளையும், வர்த்தகப் பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது. இதுகுறித்துப் பல முறை தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் செய்திகளை வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் வர்த்தகத்திற்காக அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என முடிவு செய்து முதல் இந்திய நிறுவனமான NIIT சீனாவிற்குச் சென்றுள்ளது.

மூலக்கதை