3.5 கிலோ தங்கம் கடத்தல்.. கஸ்டம்ஸ் அதிகாரி சோதனையில் சிக்கிய 63வயது முதியவர்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
3.5 கிலோ தங்கம் கடத்தல்.. கஸ்டம்ஸ் அதிகாரி சோதனையில் சிக்கிய 63வயது முதியவர்..!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வீல் சேர் உடன் 63 வயது முதியவர் கடத்திய 3.5 கிலோ தங்கம், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் கண்டுப்படிக்கப்பட்டது. இந்தக் கடத்தலில் தொடர்புடை இதே விமானத்தில் பயணித்த மற்றொரு இளைஞரையும் சுங்க அதிகாரிகள் படித்துள்ளனர். புகைப்படம்: ஹிந்துஸ்தான்டைம்ஸ் கடத்தப்பட்ட தங்கம் முதியவரின் ஷார்ட்ஸ்

மூலக்கதை