அமெரிக்க விமானங்களில் விரைவில் லேப்டாப்புக்கு தடை

தினமலர்  தினமலர்
அமெரிக்க விமானங்களில் விரைவில் லேப்டாப்புக்கு தடை

வாஷிங்டன்: உலக நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று, திரும்பும் அனைத்து விமானங்களிலும் லேப்டாப் எடுத்துச் செல்ல விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலர் ஜான் கெல்லி தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் நிறைந்துள்ள விமானத்தைத் தகர்ப்பதில் பயங்கரவாதிகள் ஆர்வம் செலுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூலக்கதை