மேட்டூரில் மின் உற்பத்தி நிறுத்தம்

தினகரன்  தினகரன்

சேலம் : மேட்டூர் புதிய அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக 22 நாள்களுக்கு உற்பத்தி நிறுத்தப்படுவதாக மின் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

மூலக்கதை