டெல்லியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
டெல்லியில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுடெல்லி: தலைநகரான டெல்லியில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று தவுல குவான் மற்றும் ராஜ்பத் ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலக்கதை