ரயில் டிராக்குகளுக்கு மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்

தினகரன்  தினகரன்
ரயில் டிராக்குகளுக்கு மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத் ரயில்வே பிரிவின் கீழ் இயங்கும் சிச்சாக்கி மற்றும் கர்மபாந்த் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் டிராக்குகளை மாவோயிஸ்டுகள் வெடிக்க செய்தனர். இதனையடுத்த ரயில் டிராக்குகளை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூலக்கதை