ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது பிரபலங்கள்

 கபாலி பட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது.

 
காலா கரிகாலன் என்ற பெயரில் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது.
 
படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன். படத்தில் அவரை `காலா’ என்று அழைப்பார்கள் என்று ரஞ்சித் 
 
மும்பை தாராவியில் வாழும் ஒரு தமிழனின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
 
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகிற 28-ஆம் திகதி மும்பையில் தொடங்க இருக்கிறது.
 
அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக சென்னையில் மும்பை போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இது ஒருபுறம் இருக்க காலா படக்குழுவில் தேசிய விருது பெற்ற 4 பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை