ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கவும்: அதிகாரி அறிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கவும்: அதிகாரி அறிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் சார்நிலைக்கருவூல அலுவலர் முகுந்தராசு, திருக்கழுக்குன்றம் சார்நிலைக் கருவூல அலுவலர் அலர்மேல்மங்கை ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் சார்நிலைக் கருவூலங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் 2017ம் ஆண்டுக்கான ஓய்வூதியம் பெற வரவேண்டும்.



இதுவரை வராதவர்கள் உடனடியாக அவரவர் சம்பந்தப்பட்ட சார்நிலை கருவூல அலுவலகத்தை அணுகி ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டையை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

.

மூலக்கதை