இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.55

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.55

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து 64.55 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்ப 64.62 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகளின் தொடர் அதிரடி உயர்வும் ரூபாய் மதிப்பின் உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மூலக்கதை