சானியா ஜோடி தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சானியா ஜோடி தோல்வி

நர்பங்: நர்பங் கோப்பைக்கான டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில், இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா) -யாரேஸ்லவா ஷெவடோவா (கஜகஸ்தான்) ஜோடி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.

சியா ஜங் (தைவான்)-மிசாகி டோய் (ஜப்பான்) ஜோடியை முதல் சுற்றில் எதிர்கொண்ட சானியா மிர்சா ஜோடி, 5-7, 2-6 என்ற செட் கணக்கில் பரிதாபமாக தோல்வியடைந்தது.

இந்த போட்டி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடந்தது.

.

மூலக்கதை