அமெரிக்கா : பேராசிரியரின் காலில் விழுந்த இந்திய மாணவர்

தினமலர்  தினமலர்
அமெரிக்கா : பேராசிரியரின் காலில் விழுந்த இந்திய மாணவர்

சிகாகோ : அமெரிக்காவின் இல்லினாய்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க பேராசிரியரின் காலை இந்திய மாணவர் தொட்டு கும்பிடும் வீடியோ, டுவீட்டரில் வைரலாக பரவிவருகிறது.

இந்திய மாணவரின் இந்த செயலுக்கு, அந்த பேராசிரியரின் காட்டும் ரியாக்சன் அதிகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை