ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூர் காலமானார்

தினமலர்  தினமலர்
ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர் மூர் காலமானார்

கலிபோர்னியா : ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் ரோஜர் மூர் (வயது 89) புற்றுநோய் காரணமாக, மரணமடைந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

மூலக்கதை