அல்பர்ட்டாவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்டோகல் தேவாலயம் தீக்கிரை

TAMIL CNN  TAMIL CNN
அல்பர்ட்டாவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்டோகல் தேவாலயம் தீக்கிரை

தெற்கு அல்பர்ட்டா பிராந்தியத்தின் மோர்லி நகரிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க தொன்மையின் சின்னமாக விளங்கிய மெக்டோகல் தேவாலயம் தீயினால் முழுமையாக சேதமாகியுள்ளது. இந்த சம்பவமானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாசக்கார செயல் என சந்தேகிக்கப்படுவதாக குறித்த தேவாலயத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1875ஆம் ஆண்டு கட்டப்பட்ட குறித்த தேவாலயமானது, 1979ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும், அமைதியான மற்றும் அழகான சுற்றுச் சூழலை கொண்டிருந்த மேற்படி தேவாலயமானது... The post அல்பர்ட்டாவிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்டோகல் தேவாலயம் தீக்கிரை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை