மன்செஸ்டர் கொடூர தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் கண்டனம்

TAMIL CNN  TAMIL CNN
மன்செஸ்டர் கொடூர தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் கண்டனம்

மன்செஸ்டரில் இடம்பெற்ற பயங்கரமான தாக்குதல் செய்தியை அறிந்து கனேடியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடொ தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜஸ்ரின் ரூடோ, ‘ மன்செஸ்டரில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தினால் கனேடியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் உங்கள் எண்ணங்களில் நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரல்ப் கோடேல், பிரித்தானியாவில் இடம்பெற்றது மிகக்... The post மன்செஸ்டர் கொடூர தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் கண்டனம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை