பிரெக்சிற் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயார்

TAMIL CNN  TAMIL CNN
பிரெக்சிற் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயார்

பிரித்தானியாவுடன் பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் விடயங்களுக்கு பொறுப்பான பேச்சாளர் மிஷேல் பார்னியர் (Michel Barnier) தெரிவித்துள்ளார். பிரெக்சிற் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (திங்கட்கிழமை) பிரஸ்சல்ஸில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது, “பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம். இது குறித்து உருவாக்கப்பட்டுள்ள... The post பிரெக்சிற் பேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை