மன்செஸ்டர் தாக்குதல்: கொண்டாட்டத்தில் ஐ.எஸ் ஆதரவாளர்கள்

TAMIL CNN  TAMIL CNN
மன்செஸ்டர் தாக்குதல்: கொண்டாட்டத்தில் ஐ.எஸ் ஆதரவாளர்கள்

இளவயதினரைக் குறிவைத்து பிரித்தானியாவின் மன்செஸ்டரில் நடத்திய தாக்குதலுக்கு, அனைத்துலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உலகையே மதத்தின் போர்வையில் இரத்த ஆறாக மாற்றி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்போர், குறித்த தாக்குதலை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இது தொடர்பில் ஐ.எஸ் இன் ஆதரவாளர்கள் தங்களுக்கு சொந்தமான டுவிட்டர் கணக்குகளில் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் இது போன்ற தாக்குதல்கள் மேன்மேலும் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அப்துல் ஹக் எனும்... The post மன்செஸ்டர் தாக்குதல்: கொண்டாட்டத்தில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை