தமிழகத்தில் பல இடங்களில் மழை

தினகரன்  தினகரன்

கரூர்: கரூரில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து  வருகிறது. குளித்தலையில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. நாமக்கல் ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மூலக்கதை