ஜம்மு -காஷ்மீர் காவல்துறை தலைவர் முனீர் கான் - ஆளுநர் வோஹ்ரா சந்திப்பு

தினகரன்  தினகரன்

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காவல்துறை தலைவர் முனீர் கான் ஆளுநர் வோஹ்ராவை சந்தித்து பேசினார். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை