ஆசிரியர் தகுதித்தேர்வு விடை குறிப்பு வெளியீடு : ஆசிரியர் தகுதி வாரியம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 29, 30-ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்றது. தகுதித்தேர்வு விடை குறிப்பு trp.tn.nic.in என்ற இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடை குறிப்பில் தவறுகள் இருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் ஆசிரியர் தகுதி வாரியத்திற்கு தபால் மூலம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை