மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்

டெல்லி: மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர், உணவு மற்றும் விநியோகத் துறை  ராதாமோகன் சிங்கிற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை