திருச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை

தினகரன்  தினகரன்

திருச்சி : திருச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சத்திரம்பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

மூலக்கதை