காரைதீவு பிரதேசத்தில் நெல் நாற்று நடும் இயந்திரம் மூலமாக வேளாண்மை செய்கை.

TAMIL CNN  TAMIL CNN
காரைதீவு பிரதேசத்தில் நெல் நாற்று நடும் இயந்திரம் மூலமாக வேளாண்மை செய்கை.

கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் ஏட்பாடு செய்யப்பட்ட இயந்திரம் மூலமாக வேளாண்மை செய்கை S.பரமேஸ்வரன் (பாடவிதான உத்தியோகஸ்தர்) தலைமையில் நிந்தவூர் வளையத்தின் கீழ் காரைதீவு விவசாய பிரிவில்(22.05.2017) நெல் நாற்று நடும் இயந்திரத்தின் மூலமாக விவசாகிகள் நலம் கருதி விளைச்சலை அதிகரிக்க செய்வதட்கு முன் மாதிரி துண்டம் விவாசகிகளுக்கு நெல் நாற்று நடும் முறை செய்து காட்டப்பட்டது. The post காரைதீவு பிரதேசத்தில் நெல் நாற்று நடும் இயந்திரம் மூலமாக வேளாண்மை செய்கை. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை