தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில்

தினகரன்  தினகரன்

சென்னை: தமிழகத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் திருச்சி 104, நெல்லை, தஞ்சை, பாளையங்கோட்டை, கரூர்பரமத்தியில் 103 டிகிரி வெயில் வாட்டியுள்ளது. நாகை 102, புதுச்சேரி, மதுரை, சென்னையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் காய்ந்துள்ளது. 

மூலக்கதை