மேற்கு வங்கம், கோவா, குஜராத் மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்

டெல்லி: மேற்கு வங்கம், கோவா, குஜராத்தில் நடைபெற இருந்த மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மூலக்கதை