ஸ்தான் - மீண்டும் அனுமதி வழங்கப்பட்ட பள்ளிவாசல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஸ்தான்  மீண்டும் அனுமதி வழங்கப்பட்ட பள்ளிவாசல்!!

ஸ்தானில் (Stains -93) உள்ள al-Rawda பள்ளிவாசல் கடந்த ஆட்சியில், உள்துறை அமைச்சகத்தினால் தடைசெய்யப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இது  சலாபிஸ் தீவிர மதவாதத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தது.

 

மூலக்கதை