கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

தினகரன்  தினகரன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே தியாக துருகம், சின்ன சேலத்திலும் அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது. கத்தரி வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்திருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மூலக்கதை