வேலூர் அருகே மின்னல் தாக்கி மாணவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

வேலூர்: வேலூர் அருகே வெப்பல்நத்தம் பகுதியில் மின்னல் தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் லட்சுமனன் உயிரிழந்துள்ளார். மின்னல் தாக்கியதில் காயமடைந்த மேலும் 2 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   

மூலக்கதை