தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(மே 22-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,765-க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.22,120-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,560-க்கும், வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.42.20-க்கும் விற்பனையாகிறது.

மூலக்கதை