உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை

தினகரன்  தினகரன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குன்னத்தூர், கிளியூர், கூவாடு, வெள்ளையூர் உள்ளிட்ட ஊர்களில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

மூலக்கதை