மத்திய பிரதேசத்தில் வீடு இடிந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வீடு இடிந்து விபத்து ஏற்பட்டது. வீட்டின் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்தில் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை