ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித்துக்கு நற்பணி மன்றம் ஆரம்பித்த ஆர்.கே.சுரேஷ்

TAMIL CNN  TAMIL CNN
ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித்துக்கு நற்பணி மன்றம் ஆரம்பித்த ஆர்.கே.சுரேஷ்

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முகம் கொண்ட ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஷால் நடித்த ‘மருது’ படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து புரோமோஷன் ஆகி கதாநாயகனாக ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில், ‘பில்லா... The post ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித்துக்கு நற்பணி மன்றம் ஆரம்பித்த ஆர்.கே.சுரேஷ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை