சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்வது எப்படி?

TAMIL CNN  TAMIL CNN
சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்வது எப்படி?

தலைக்குத் தேங்காய் எண்ணெய் நிறைய தேய்த்துக் கொண்டால் பொடுகு போய்விடும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. அதிக எண்ணெய் தேய்த்துக் கொள்வதால் பருக்கள்தான் அதிகமாகுமே தவிர, பொடுகு குறையாது. உடல் சூடு தணியும் என்பதற்காகவும் நிறைய எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள். இதுவும் தவறான எண்ணம்தான். உடல் சூடுக்கு இளநீர் குடிப்பது போன்ற மாற்று வழிகளைத்தான் செய்ய வேண்டும். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் (PCOD) பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற ரோம... The post சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்வது எப்படி? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை