நகரும் கல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

TAMIL CNN  TAMIL CNN
நகரும் கல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

  சுமார் 300 கிலோ எடையுள்ள கல் தானாகவே நகருகிறது! ஆம், தானாகவே நகருகிறது. இந்த அதிசயம் நடைபெறுவது அமெரிக்காவில். இங்குள்ள மரணப்பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் ரேஸ் ட்ராக் என்ற இடத்தில் தான் இந்த அதிசய நகரும் கல் உள்ளது. இந்த கல் எப்படி நகருகிறது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கற்கள் நகருகின்றன. சில கற்கள் பின்னோக்கியும்... The post நகரும் கல் பற்றி உங்களுக்கு தெரியுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை