அம்மாவிற்கு, கணவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீதேவியின் மகள்

TAMIL CNN  TAMIL CNN
அம்மாவிற்கு, கணவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீதேவியின் மகள்

1980-களில் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர், பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து தற்போது, மும்பையில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 2012-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற `இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் ரிஎன்ட்ரி ஆனார். அதைத் தொடர்ந்து அவ்வப்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.... The post அம்மாவிற்கு, கணவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீதேவியின் மகள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை