மும்பையில் உள்ள விண்ணைத்தொடும் கட்டிடங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மும்பையில் உள்ள விண்ணைத்தொடும் கட்டிடங்கள்..!

இந்தியாவில் மிக உயர்ந்த கட்டிடங்கள் அதிகளவில் உள்ள நகரம் மும்பை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இங்குச் சுமார் 3,000 கட்டிடங்கள் விண்ணைத் தொட முயற்சி செய்து வருகின்றன. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சில்லறை வணிகக் காம்ப்ளக்ஸ்கள் என மிக உயர்ந்த கட்டிடங்கள் இந்த மெட்ரோபாலிட்டன் நகரமான மும்பையில் அதிகளவில் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.

மூலக்கதை