சதாப்தி ரயிலினை விட அதிக டிக்கெட் விலை கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. ஏன்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சதாப்தி ரயிலினை விட அதிக டிக்கெட் விலை கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ்.. ஏன்?

மும்பை: இந்தியாவின் நவினமயம் ஆக்கப்பட்ட தேஜாஸ் ரயில் சேவை மும்பையில் இருந்து கோவா பயணத்தைத் திங்கட்கிழமை துவங்கியது. விமானப் போன்று பல வசதிகளைக் கொண்ட இந்த ரயில் டிக்கெட்டின் விலை சதாப்தி ரயில் கட்டணத்தை விட அதிகமாகும். தேஜாஸ் ரயிலில் அப்படி என்ன தான் வசதிகள் உள்ளன, பாதுகாப்பு வசதிகள் எப்படி உள்ளது, எந்த வழித்தடத்தில் பயணிக்கின்றது, கட்டணம் எவ்வளவு என்று எல்லாம் இங்குப் பார்ப்போம்.

மூலக்கதை