லண்டன் கவுன்சிலராக சென்னை பெண் தேர்வு

தினமலர்  தினமலர்
லண்டன் கவுன்சிலராக சென்னை பெண் தேர்வு

லண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்ற கார்ப்பரேஷன் தேர்தலில், லண்டன் கவுண்டி பகுதியின் கவுன்சிலராக சென்னையில் பிறந்து தற்போது பிரிட்டனில் முன்னணி தொழில்முனைவோராக இருக்கும் 43 வயதான ரெஹானா அமீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை