அப்பார்ட்மண்டில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இந்த 10 பொய்களை நம்ப வேண்டாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அப்பார்ட்மண்டில் வீடு வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இந்த 10 பொய்களை நம்ப வேண்டாம்..!

புதிய ரியல் எஸ்டேட் விதிமுறையான ரீரா தூங்கிக் கொண்டிருந்த சொத்து விற்பனை சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளித்திருக்கிறது. உங்களில் சிலர் இப்போது ஒரு வீடு வாங்குவதைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கலாம். மேலும் விற்பனையாளர்களும் முகவர்களும் இலவச திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகளுடன் படையெடுத்துக் கொண்டிருக்கும் நேரம் இது. அவர்களது விற்பனை உச்சங்களை ஆராய்ந்து, உண்மைகளின் அடிப்படையில் ஒரு முடிவெடுங்கள்.

மூலக்கதை