பாக்டீரியாவுக்கு கலாம் பெயர்

தினமலர்  தினமலர்
பாக்டீரியாவுக்கு கலாம் பெயர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: விண்ணில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாக்டீரியாவின் ஒரு அமைப்பு போல் காணப்படும் அதற்கு சோலிபகிலஸ் கலாமி என நாசா பெயர் சூட்டியுள்ளது. சர்வதே விண்வெளி நிலையத்தின் பில்டர்களில் இந்த பாக்டீரியா காணப்பட்டது.

மூலக்கதை