தலிபான்கள் தாக்குதலில் 20 ஆப்கன் போலீசார் பலி

தினமலர்  தினமலர்
தலிபான்கள் தாக்குதலில் 20 ஆப்கன் போலீசார் பலி

காந்தகார்: ஆப்கானிஸ்தானின் காந்தகர் நகரில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 போலீசார் கொல்லப்பட்டனர். பயங்கர மற்றும் இலகுரக ஆயுதங்கள் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான்கள் பொறுப்பேற்று கொண்டனர்.

மூலக்கதை