எச்-1பி விசா பெறுவதில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: நிர்மலா சீதாராமன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எச்1பி விசா பெறுவதில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: நிர்மலா சீதாராமன்

வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்1-பி விசா முன்பதிவு குறித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்திய ஐடி வல்லுநர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் பழைய நிலையில் அப்படியே தான் இருக்கும் என்றும் கூறினார். அமெரிக்க எச்1-பி விசாவின் குழுக்கள் முறையில் வேண்டும் என்றால் மாற்றங்கள் வரும்

மூலக்கதை