ஜூலை 1 முதல் எக்கானமி வகுப்பு விமான கட்டணம் குறையும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூலை 1 முதல் எக்கானமி வகுப்பு விமான கட்டணம் குறையும்..!

விமானங்களில் பயணம் செய்யும் போது எக்கானமி வகுப்புப் பயணத்தில் விமானக் கட்டணங்கள் குறைவாக இருக்கும். இதனை மேலும் குறைத்து விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக 6 சதவீதமாக இருந்த வரியை 5 சதவீதமாகச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ல் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் பிற வகுப்பு விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு 9 சதவீதமாக

மூலக்கதை