1,211 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி முடிவு செய்யப்பட்டுவிட்டது.. முழு பட்டியல்...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1,211 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி முடிவு செய்யப்பட்டுவிட்டது.. முழு பட்டியல்...!

சரக்கு மற்றும் சேவை வரியை முடிவு செய்யும் ஜிஎஸ்டி கவின்சில் வியாழக்கிழமை 1,211 பொருட்களுக்கு வரி விகிதங்கள் எவ்வளவு என்று முடிவு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது. 81 சதவீத சரக்குப் பொருட்களுக்கு வரியும், 7 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரி விலக்குப் பெற்ற பொருட்கள் தூய்மையான

மூலக்கதை