ஜூலை 1 முதல் வங்கிகளில் பரிவர்தனை கட்டணங்கள் எல்லாம் உயர வாய்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜூலை 1 முதல் வங்கிகளில் பரிவர்தனை கட்டணங்கள் எல்லாம் உயர வாய்ப்பு..!

நிதி சேவைகளுக்கான சேவை வரியை ஜிஎஸ்டி எனப்படும் சேவை வரியின் கீழ் 18 சதவீதமாக உயர்த்த மத்திய ரசு முசிவு செய்துள்ளதால் வங்கி சேவை கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும். நிதி சேவைகளுக்கான சேவை வரி இப்போது 15 சதவீதமாக உள்ளது. இப்போது வரி உயர்த்தப்படுவதினால் 100 ரூபாய் மதிப்புக் கொண்ட வங்கி சேவைக்கு 3 ரூபாய் பரிவர்தனை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை