ஒரே வாரத்தில் டைம்ஸ் நவ் சேனலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது ரிபப்ளிக் டிவி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரே வாரத்தில் டைம்ஸ் நவ் சேனலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது ரிபப்ளிக் டிவி..!

அர்னாப் கோசுவாமியின் ரிபப்ளிக் டிவி துவங்கிய ஒரு வார காலத்தில் அதிகம் நபர்கள் பார்த்த செய்தி சேனல் என்ற பெயரை பெற்றுள்ளதாக இந்திய ஒளிபரப்பு ஆய்வுகள் ஆராய்ச்சி கவுன்சில் பார்க் தெரிவித்துள்ளது. அதே நேரம் செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ரிபப்ளிக் டிவி முறைகேடான விநியோக நடைமுறைகளைச் செய்து வருகின்றது என்று புகார் தெரிவித்துள்ளது.

மூலக்கதை