புதிய மொபைல் போன் வாங்க போரீங்களா..? ஜூலை 1க்குள் வாங்கி விடுங்கள்..! ஏன்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதிய மொபைல் போன் வாங்க போரீங்களா..? ஜூலை 1க்குள் வாங்கி விடுங்கள்..! ஏன்..?

மொபைல் போன்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்ட்-ஐ மத்திய அரசு 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் விலை உயரும் என்றும் இறக்குமதி செய்யும் மொபைல் போன்களின் விலை குறையும் என்று கூறப்படுகின்றது. அது என்ன இறக்குமதி செய்யும் மொபைல் போன் விலை குறையும், இந்தியாவில்

மூலக்கதை