2 மடங்கு அதிக லாபம்.. பட்டையைக் கிளப்பும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 மடங்கு அதிக லாபம்.. பட்டையைக் கிளப்பும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா..!!

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 2017ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் 2,814 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் இவ்வங்கியின் லாபம் 1,263.81 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 2 மடங்கு அதிகரித்து அசத்தியுள்ளது.

மூலக்கதை